அறிவிப்பு
அனைவருக்கும் வணக்கம்.
நான் இந்த வலைப்பகுதிக்கு புதிது. பத்திரிகளில் நிறைய கதைகள் எழுதி, பிரசுரமாகி, பரிசுகள் பெற்றிருந்தாலும் இது மாதிரி தளத்தில் இப்போதுதான் முதன்முதலாக எழுதுகிறேன்.
சிறுகதைகள், தொடர் கதைகள் என்று எழுத உள்ளேன். உங்கள் ஆதரவு, விமர்சனம், ஊக்கம் போன்ற போஷாக்கு தேவைப்படும் குழந்தை நான்.
முதன்முதலாக ஒரு நல்ல சிறுகதையுடன் என் பயணத்தைத் தொடங்க உத்தேசித்துள்ளேன்.
அடுத்து, ஒரு சிறுத்தையுடன் உங்களைச் சந்திக்கிறேன்.
நன்றி.
என்றும் அன்புடன்,
அபரஞ்சி
நிச்சயம் நண்பரே
பதிலளிநீக்கு
நீக்குமுதல் வாசகராய் ஆதரவு தந்து, விமர்சனம் தந்து, ஊக்கம் தந்து, முன்னேற்றத்துக்கு வழிகாட்டியாக இருந்த நண்பர் நீங்கள்தான்! மிக மிக நன்றி நண்பரே!